Skip to main content

TWMF – Waste Management Seminar at Anna University

Date: 10/09/2026

இன்று 10.9. 2026 வியாழக்கிழமை அன்று மாலை 2 மணி முதல்3 மணிவரை கிண்டி அண்ணா யுனிவர்சிட்டியில் சிவில் டிபார்ட்மெண்ட் சார்பில் நடத்தப்பட்ட கழிவு மேலாண்மை பற்றி கருத்தரங்கில் கழிவு மேலாண்மையில் உள்ள தொழில்கள் பற்றி விரிவான விளக்கம் அளித்தேன். ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவு கொடுத்தேன்.


Event Gallery